| தொடர்பானவை |
| தொடர்புள்ள விளம்பரங்கள்
|
| ஒலி |
| இன்னமும் இணைக்கப்படவில்லை |
| காணொளி |
| இன்னமும் இணைக்கவில்லை |
| Other things |
|
|
| Other things |
|
|
|
| Wednesday, November 29, 2006 |
| தமிழீழத் தனியரசு அமைந்தால் மகிழ்ச்சியடைவேன் - கலைஞர் |
தேசியத் தலைவர் சுதந்திரத் தமிழீழம்; பெற்றால் தான் மகிழ்ச்சியடைவேன் என தமிழக முதல்வர் மு.கருணாநிதி இன்று ஊடகர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை தொடர்பில் இன்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடம் சென்னையில் இன்று ஊடகர்கள் கேட்டபோது, இது குறித்து தான் பல ஆண்டுகளிற்கு முன்பே கருத்துத் தெரிவித்திருக்கிறேன். அவர்(தலைவர் பிரபாகரன்) சுதந்திரத் தமிழீழம் பெற்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.
அதற்கிடையில் இருக்கிற ஈழத்தமிழ் மக்கள் எத்தகைய படுகொலைகளிற்கும் ஆளாகமல் ஏதாவது ஒரு மாற்று இரு சாராரும் இணைந்து கண்டுபிடுத்து அதில் ஒரு உடன்பாடு ஏற்பட்டு, அங்கு அமைதி ஏற்படுமானால் அதற்கும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-சங்கதி |
posted by தமிழினி @ 11:03 PM  |
|
| 3 Comments: |
-
ஒட்டுமொத்த தமிழக தமிழர்களின் எண்ணத்தையும் தன்னுடைய ஒரே பதிலில் தெளிவுபடுத்தியிருக்கிறார் கலைஞர்
-
ஒட்டு மொத்த தமிழக தமிழர்களின் எண்ணமா? கேள்விக்குறி.
ஏதாவது ஒரு மாற்று என்று சொல்கிறார். அந்த மாற்றம் தான் முந்தைய பத்தியில் இருக்கிறதே!.
அவர் (தமிழீழ தேசியத் தலைவர்-பிரபாகரன்), தமிழீழம் பெற்றால் இவர் மகிழ்ச்சியடைவாராம்.
அவர் அதைப் பெற(உறுதி), இவர் என்ன செய்கிறாராம்.
வாய் ஜாலத்தால் தமிழக தமிழர்களை வாட்டியது போதும். தலைகளே தமிழீழத்தை விட்டுவையுங்கள்.
வார்த்தை வித்தைகள் தேவையில்லை. ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தீர்களேயானால், யாமும் மகிழ்வோம்.
தமிழினமும் மகிழும்.
தமிழ் வாலிபன்

| |
| << Home |
| |
|
|
|
தொடர்பானவை |
|
|
| என்னைப் பற்றி |
|

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
|
| முன்னைய பதிப்புக்கள் |
|
| பெட்டகம் |
|
| தொடுப்புக்கள் |
|
|
| Template by |
|
|
ஒட்டுமொத்த தமிழக தமிழர்களின் எண்ணத்தையும் தன்னுடைய ஒரே பதிலில் தெளிவுபடுத்தியிருக்கிறார் கலைஞர்