| தொடர்பானவை |
| தொடர்புள்ள விளம்பரங்கள்
|
| ஒலி |
| இன்னமும் இணைக்கப்படவில்லை |
| காணொளி |
| இன்னமும் இணைக்கவில்லை |
| Other things |
|
|
| Other things |
|
|
|
| Wednesday, November 15, 2006 |
|
ஜெனிவா பாராளுமன்றில் ரவிராஜின் படுகொலையை கண்டித்து இரு நிமிட அகவணக்கம்.
மாமனிதர் ரவிராஜின் படுகொலையை கண்டித்து சுவிற்ஸர்லாந்து நாடாளுமன்றில் சமவுடமைவாதக் கட்சியின் ஏற்பாட்டில், இரு நிமிட அகவணக்கமும், கவனயீர்ப்பு ததீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நிகழ்த்தும் தமிழின அழிப்புப் படுகொலைகளை கண்டித்து, மக்கள் கட்சியின் ஏற்பாட்டில், சுவிற்ஸர்லாந்து நாடாளுமன்றத்தின் மேற்சபையில் உள்ளக விவாதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
மாமனிதரின் படுகொலையை கண்டித்து, அறிக்கை வெளியீட்டிருக்கும் சுவிற்ஸர்லாந்து சமவுடமைத்துவக் கட்சியின் நாடடாளுமன்ற ஊறுப்பினர் றொஐர் நோட்மான், அரசியல் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பேச்சுவார்த்தைகளின் மூலம் சகல மக்களுளும் சுமுகமாகவும், அடிப்படை மனித உரிமையுடனும் வாழக்கூடிய தீர்வை ஏற்படுத்துமாறு, அனைத்து தரப்பினரிடமும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
-பதிவு |
posted by தமிழினி @ 9:06 PM  |
|
|
|
|
தொடர்பானவை |
|
|
| என்னைப் பற்றி |
|

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
|
| முன்னைய பதிப்புக்கள் |
|
| பெட்டகம் |
|
| தொடுப்புக்கள் |
|
|
| Template by |
|
|